சேதுபதி மன்னா்களும் இராமலிங்கவிலாசமும் – ஓா் ஆய்வு/Sethupathi Mannargal and Ramalingavilasam – A Study
Pandian Educational Trust, 2021
Buch
Zugriff:
இராமலிங்கவிலாசம் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட சிறப்பும் பெருமையும் நிறைந்த அரண்மனைகளில் ஒன்றாகும். அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி இதற்கு மேலும் அழகு சேர்த்துள்ளார். மன்னர் சேதுபதியின் போர் நெறிமுறைகள், சைவம், வைணவம் சமயக் கலைகள் போன்றவற்றைச் சித்தரிக்கும் பல கலை வகைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் அழகான ஆபரணங்கள், நகைகள், உடைகள் போன்றவற்றை அணிந்திருந்த காட்சியும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் மன்னர்களின் ஆடை வடிவமைப்புகளையும் சித்தரிக்கின்றன. இந்தக் காலத்தைச் சேர்ந்த மக்களின் வரைபடங்கள், போர் உபகரணங்கள், ஆவணங்கள், பாம்பன் பாலம் திறப்பு விழா படங்கள், வர்த்தக நிலை மற்றும் வணிகம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து அறிந்துள்ளனர். இராமநாத சேதுபதி மன்னர் இராமநாதபுரத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைப் புரிந்துள்ளார். பெருந்தன்மையுடன் பல தொண்டுகளைச் செய்துள்ளார். மீண்டும் 61 கோவில்களைக் கட்டினார். அங்குள்ள இராமர் வழிபட்ட சிவன் கோவிலுக்கும் மக்கள் பலர் வருகை தருகின்றனர். இந்த சேதுபதி மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், கோயில்கள் மற்றும் கட்டிடக் கலைகள் போன்ற அனைத்தையும் பற்றிய தொல்லியல் ஆய்வு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக ஆட்சி புரிந்த சேதுபதி மன்னர் பற்றியும், “இராமலிங்கவிலாசம்” அரண்மனைப் பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Ramalingavilaasam is one of the magnificent and famous palaces built by the Sethupathi kings. The areas surrounded by the temple is also named Ramalingavilasam and ruled by King Sethupathi. He built this palace Ramalingavilasam. His son Vijaya Ragunaatha Sethupathi added more beauty by placing drawings on the premises of the palace. There are lots of art paintings that portray King Sethupathi's war ethics, Saivam, Vainavam religion, arts, etc. It also portrays the women of Andhapuram who wore beautiful ornaments, jewels, costumes, etc. The drawings also expose the dress designs of the Sethupathi kings. Researchers have found the drawings, badges, war equipment, documents, Pamban bridge inauguration pictures, commerce status and business of peoples who belonged to this era. King Ramanatha Sethupathi has given a contribution towards the ...
Titel: |
சேதுபதி மன்னா்களும் இராமலிங்கவிலாசமும் – ஓா் ஆய்வு/Sethupathi Mannargal and Ramalingavilasam – A Study
|
---|---|
Autor/in / Beteiligte Person: | முனைவர் ஜெ. கவிதா/Dr J. Kavitha |
Link: | |
Veröffentlichung: | Pandian Educational Trust, 2021 |
Medientyp: | Buch |
DOI: | 10.5281/zenodo.5747974 |
Schlagwort: |
|
Sonstiges: |
|